சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!

“வேலைவாய்ப்புக்காக வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வர்றவங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைப்பது பெரும்பாடாகத்தான் இருக்கு. இந்தப் பிரச்னையை எங்க தொழிலுக்குப் பயன்படுத்திக்க நினைச்சு, ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நானும் என் நண்பரும் இணைந்து ஆரம்பிச்சதுதான் ‘ஃபுட்டோ.காம்’ (Fooddoo.com). இல்லத்தரசிகள் தங்களோட வீட்டுக்குத் தினசரி சமைக்கிறதையே கொஞ்சம் கூடுதலாக சமைச்சுத் தந்தா போதும். அதை நாங்க எடுத்துட்டுப்போய், தேவை இருக்கிற கஸ்டமர்களுக்கு டெலிவரி செஞ்சுடுவோம். இதுதான் எங்க பிசினஸ். இப்ப எங்க நிறுவனத்தின் மூலமா பல நூறு கஸ்டமர்கள் வீட்டுச் சாப்பாட்டை…